வணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்.
பிற மொழிப்பெயர்கள் <> தமிழ்ப் பெயர்கள்.
1 டிரேடர்ஸ்..................... . வணிக மையம்.
2 கார்ப்பரேஷன்.................ந ிறுவனம்.
3 ஏஜென்சி....................... .முகவாண்மை.
4 சென்டர்....................... .. மையம், நிலையம்.
5 எம்போரியம்.................. விற்பனையகம்.
6 ஸ்டோர்ஸ்.................... பண்டகசாலை.
7 ஷாப்.......................... ... கடை, அங்காடி.
8 அண்கோ....................... குழுமம்.
9 ஷோரூம்.......................க ாட்சியகம், எழிலங்காடி.
10 ஜெனரல் ஸ்டோர்ஸ்.... பல்பொருள் அங்காடி.
11 டிராவல் ஏஜென்சி.........சுற்றுலா முகவாண்மையகம்.
12 டிராவல்ஸ்...................சு ற்றுலா நிறுவனம்.
13 எலக்டிரிகல்ஸ்.............மின் பொருள் பண்டகசாலை.
14 ரிப்பேரிங் சென்டர்........சீர்செய் நிலையம்.
15 ஒர்க் ஷாப்...................பட்டறை, பணிமனை.
16 ஜூவல்லர்ஸ்...............நகை மாளிகை, நகையகம்.
நன்றி: I love Tamilnadu. நான் விரும்பும் தமிழ் நாடு......
பிற மொழிப்பெயர்கள் <> தமிழ்ப் பெயர்கள்.
1 டிரேடர்ஸ்.....................
2 கார்ப்பரேஷன்.................ந
3 ஏஜென்சி.......................
4 சென்டர்.......................
5 எம்போரியம்.................. விற்பனையகம்.
6 ஸ்டோர்ஸ்.................... பண்டகசாலை.
7 ஷாப்..........................
8 அண்கோ....................... குழுமம்.
9 ஷோரூம்.......................க
10 ஜெனரல் ஸ்டோர்ஸ்.... பல்பொருள் அங்காடி.
11 டிராவல் ஏஜென்சி.........சுற்றுலா முகவாண்மையகம்.
12 டிராவல்ஸ்...................சு
13 எலக்டிரிகல்ஸ்.............மின்
14 ரிப்பேரிங் சென்டர்........சீர்செய் நிலையம்.
15 ஒர்க் ஷாப்...................பட்டறை,
16 ஜூவல்லர்ஸ்...............நகை மாளிகை, நகையகம்.
நன்றி: I love Tamilnadu. நான் விரும்பும் தமிழ் நாடு......
No comments:
Post a Comment