அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?
அஸ்லாமு அலைக்கும்
1.அல்லாஹ்விற்கு இனைவைப்பது.
…
2.சூனியம் செய்வது.
3.அல்லாஹ் எந்த உயிரை கொலை செய்ய தடுத்து இருக்கிறானோ
அந்த உயிரை நியாயமின்றி கொலை செய்வது.
4.வட்டியை உண்பது.
5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.
6.போர் நடந்துக் கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு
காட்டுதல்
7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது

No comments:
Post a Comment