Digital Time and Date

Welcome Note

Monday, April 16, 2012

அல்குர்ஆன் பற்றிய கேல்வி பதில்?'

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு''


1.நபிகளாருக்கு வழங்கப்பட்ட மிகச் சிறிந்த அற்புதம் எது? (அல்குர்ஆன்)

2.உலக எழுத்தாளர்களுக்கு சவால் விடும் நூல் எது?
(அல்குர்ஆன்)

3.நூற்றாண்டுகளாக திருத்தப்படாமல் இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கும் நூல் எது? (அல்குர்ஆன்)

4.சூராக்கள் எனும் அத்தியாங்களின் எண்ணிக்கை எவ்வளவு? (114)

5.ஜுஸ் எனும் பாகங்களின் எண்ணிக்கை? (30)

6.மன்ஸில் எனும் பிரிவுகளின் எண்ணிக்கை? (7)

7.ஆயத்துக்கள் எனும் வாக்கியங்களின் எண்ணிக்கை
எவ்வளவு? (6236)

8.மூன்றே ஆயத்துக்கள் கொண்ட சூராக்கள் யாவை?
அஸ்ர் (103), கவ்தர் (108), நஸர், (110)

9.பிஸ்மில்லாஹ் ரஹ்மான் எத்தனை முறை வருகின்றன? (114)

10.எத்தனை சூராக்கள் பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பமாகின்ற? (113)

11.பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பம் ஆகாத ஒரே ஒரு
சூரா எது? தஃபா(9)

12. எந்த ஒரு சூராவில் மட்டும் பிஸ்மில்லாஹ் இரு முறை வருகின்றது? நம்ல் (27)

13.மிகப் பெரிய சூரா எது? அல்பக்ரா(2)

14.மிகச் சிறிய சூரா எது? கவ்தர்(108)

15.மிகச் சிறந்த பாணமாக குறிப்பிட்டது எது? பால்

16.மிகச் சிறந்த உணவாக குறிப்பிட்டது எது? தேன்

17.ஹலாலான காரியங்களில் அல்லாஹ்வுக்கு பிடிக்காதது என்ன? தலாக்

18. குர்ஆனில் குறிப்பிட்ட மிகச் சிறந்த இரவு எது?
லைலத்துல் கத்ர்

19. குர்ஆனில் குறிப்பிட்ட மிகப் பெரிய மிருகம் எது?
யானை

20. குர்ஆனில் குறிப்பிட்ட மிகச் சிறிய உயிரினம் எது?
எறும்பு

21.குர்ஆனில் அத்தியாயங்களின் தாய் (உம்முல் குர்ஆன்) எனக் கூறப்படுவது எது? பாத்திஹா

22.எந்த சூராவின் பெயர் அரபி எழுத்துடையது?
ஸாத் (38), காஃப் (50)

23.மக்கி சூராக்கள் எத்தனை? (86)

24. மனித சூராக்கள் எத்தனை? (28)

25. எந்த ஒரு சூராவின் பெயர் நபிகளாரின் கோத்திரத்தின் பெயரைக் கொண்டுள்ளது?
குறைஷ் (106)

26.தொழுகை பற்றி எத்தனை முறை வலியுறுத்தப் படுகிறது? (700)

27.ஜஹாத் பற்றி எத்தனை முறை வலியுறுத்தப் படுகிறது? (150)

28.ஒரு உலோகத்தின் பெயரைக் கொண்டுள்ள சூரா எது? ஹதீத்(57)

29.புறம் பேசுவதை கண்டிக்கும் சூரா எது?
ஹுமஸா(104)

30. முஅவிதைன் என்று கூறப்படும் சூராக்கள் யாவை? பலக்(113) மற்றும் நாஸ்(114)

31.ஒரு சூராவின் பெயர்களை பின்புறமிருந்து (இடதிலிருந்து வலம்)
(லைல்)-லீல்=லா யா லா

32.மக்கி சூராக்கள் எத்தனை வருடம் அருளப்பட்டன?
(13 வருடம்)

33.மதனி சூராக்கள் எத்தனை வருடம் அருளப்பட்டன?
(10 வருடம்)

34.30 ஆம் ஜுஸ் எனும் பாகத்தில் எத்தனை சூராக்கள்
உள்ளன? 37

35.ஒரு மனிதனின் உடல் எச்சரிக்கும் அத்தாட்சியாக
பாதுகாப்பதாக அல்லாஹ் குறிப்பிடுவது யாரை?
ஃபிர்அவ்ன்

36.நபிமார்களின் பெயரால் உள்ள சூராக்கள் யாவை?
யூனுஸ் (10), ஹூத் (11), யூசஃப் (12), இப்ராஹிம் (14),
முஹம்மத (47), நூஹ் (71).

37. குர்ஆனை மனனம் செய்த முதல் பெண்மனி யார்?
ஹஃப்ஸா பின்தி உமர் (ரலி)

38.மக்காவை குர்ஆன் எவ்வாறு குறிப்பிடுகிறது? பக்கா
மற்றும் பலதுல் அமீன்

39.குர்ஆனில் குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் யாவை?
மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் ஜிரார், மஸ்ஜிதுல் நபிவி, மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜிதுல் கூபா,

40.குர்ஆனில் பெயர் கொண்டு குறிப்பிட்டுள்ள ஒரே பெண்மனி யார்? மர்யம் (அலை)

41.அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை முறைப்படி யாருடைய ஆலோசனையின் படி தொகுத்தார்கள்?
உமர் (ரலி)

42.குர்ஆனின் காதிபே வஹி (வஹியை எழுதுபவர்கள்)
யாவர்? அபூபக்கர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி),
ஜைத் பின் ஹாரித் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

43.குர்ஆனின் மற்ற பெயர்கள் யாவை? அல்ஃபுர்கான், அல்கிதாப், அ'திக்ர், அல்நூர், மற்றும் அல்ஹுதா

44.நபிகளார் (ஸல்) பெயர் குர்ஆனில் எத்தனை முறை
குறிப்பிட்டுள்ளது? முஹம்மத் (ஸல்) 4 -முறை அஹ்மத் -1 முறை

45.முதல் வஹிக்கும் 2வது வஹிக்கும் இடைப்பட்ட காலங்கள் எவ்வளவு? சுமார் இரண்டு வருடம் 6 மாதங்கள்.

46.தொழுகையில் கண்டிப்பாக ஓத வேண்டிய சூரா எது?
பாத்திஹா (1)

47.நபிகளாரின் சாச்சாவின் பெயரால் உள்ள சூரா எது?
லஹப் (111)

48.குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பிட்டுள்ள நபிகளாரின் தோழர் யார்? ஜைத் பின் ஹாரித் (ரலி)

49.முதலில் இறக்கப்பட்ட சூரா எது? அலக் (96)

50. இறுதியாக இறக்கப்பட்ட சூரா எது? நஸ்ர் (110)

No comments:

Post a Comment