Digital Time and Date

Welcome Note

Tuesday, February 21, 2012

விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவுவதை முழு நேரப் பணியாகக்கொண்டு இருக்கும் அலெர்ட் அமைப்பு உதயமான கதை சொல்கிறார் அதன் நிறுவனர் கலா.

''தினமும் வேலைக்கு அடையாறு டு கேளம்பாக்கம் ரூட்லதான் போவேன். அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். ஒவ்வொரு விபத்தைப் பார்க்கிறப்பவும் ஏதாவது செய்யணும்னு மனசு பதறும். ஆனா, "நேரம் இல்லை", "நம்மால் என்ன செய்ய முடியும்"னு காரணம் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்திக்குவேன். ஒரு நாள் "இது தப்பு. நம்மால முடிஞ்சதைச் செஞ்சிருக்கணும்"னு குற்ற உணர்வு ரொம்பவே அழுத்துச்சு. அதே மனநிலையில் இருந்த நண்பர்களை ஒண்ணு சேர்த்தேன். "அலெர்ட்" ஆனோம்...!''

அலெர்ட் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜேஷ் தொடர்கிறார்... ''ஒரு சர்வே எடுத்தோம். விபத்து சமயம் மக்கள் உதவத் தயங்குவதற்கு சில காரணங்கள் தெளிவாச்சு. போலீஸ், நீதிமன்ற வழக்கு, சாட்சி விசாரணை நடைமுறைகள். 'நாம என்ன டாக்டரா...? நம்மால் என்ன உதவ முடியும்..?’ என்ற இயலாமை மனப்பான்மை, 'வேற யாராவது உதவுவாங்க...!’ என்ற மனநிலை.

ஆனால், ஒரு உண்மை தெரியுமா...? ""விபத்து நடந்த இடத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருந்தால், விபத்து தொடர்பான வழக்கில் போலீஸார் உங்களைச் சாட்சியாக அழைக்க முடியாது""னு ஒரு சட்டம் இருக்கு. அப்புறம், ஒரு உயிரைக் காப்பாத்த நீங்க டாக்டராகத்தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த இரண்டையும் புரிஞ்சுக்கிட்டா, உங்களால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்....!''

ஆமோதிப்பாகத் தலை அசைக்கும் கலா புன்னகையுடன் முடிக்கிறார்... ''ஆரம்பிச்ச அஞ்சு வருஷத்துல 15 ஆயிரம் பேருக்கு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மருத்துவர்கள் மூலம் முதலுதவிப் பயிற்சி கொடுத்து இருக்கோம். சாலை விபத்து மட்டுமே எமர்ஜென்ஸி இல்லை. வீட்ல யாராவது திடீர்னு மயங்கி விழுந்தாலும் அது எமர்ஜென்ஸி தான். ஒரு தொலைபேசி அழைப்பு போதும்... உங்க இடத்துக்கே வந்து முதலுதவிப் பயிற்சிகள் அளிப்போம். ஒரு உயிரைக் காப்பாத்தும் சந்தோஷத்துக்கு வேற எதுவும் ஈடு இணை இல்லைங்க...!''

நன்றி:Puthiya Thalaimurai Tamil News Channel.

ஒரு இடத்தில் மிருகங்களை விட கேவலமான மனிதர்கள்..

மற்றொரு இடத்தில் மனிதர்களில் புனிதர்கள்....

வல்ல இறைவன் இவர்களை பாதுகாக்கட்டும்...

நீண்ட ஆயுளை கொடுத்து இன்னும்
நிறைய மனிதர்களுக்கு உதவி புரியட்டும்.

என்று இறைவனிடம் கை ஏந்தியவனாய்......

மு.மன்சூர் அலி......

Muhammed Kalifa and Mohamed Illiyas like a photo.

1 comment: