ஓவரா தண்ணி அடிப்பவர்களின் கவனத்துக்கு! (சுவாரஷ்ய பட இணைப்பு)
நல்லா மதுவை வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் குடிமகன்களுக்காக தான் இந்தப் பதிவு....
ஆடை உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்று வித்தியாசமாகச் சிந்தித்ததன் விளைவே இதுவாகும்...
ஆம், அளவுக்கு அதிகமாக தண்ணி அடிப்பவர்கள் அவர்களின் குடும்ப நலன் கருதி
வீடு போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆடையே இதுவாகும்...
அந்த ஆடையில் குறித்த நபரின் பெயர் மற்று வரின் வசிப்பிட முகவரி என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்...
அதில் ஒரு குறிப்பு உள்ளது.. "நான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தால் கீழ்க்கண்ட விலாசத்தில் என்னைச் சேர்ப்பிக்கவும்"
ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்கிறாங்கள் என்று பாருங்கள்....??
No comments:
Post a Comment