நம்முடைய Phone
வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து
இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும்,
அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0)
ஆக்குவது என்று பார்ப்போம்.
தேவையானது
01.உங்களுடைய phone இன் Data Cable
02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
03.PM File - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.
NSS என்ற மென்பொருள் (Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்கிய மற்றும் Security Code
இனை Reset செய்த Software ) Nokia வின் BB5 model இற்கு மாத்திரமே வேலை
செய்யும்.ஆகவே உங்களுடைய Phone , இந்த BB5 model list இல் இருக்கிறதா என்று
பாருங்கள்
Nokia 3109 Classic
Nokia 3110 Classic
Nokia 3250
Nokia 3500 Classic
Nokia 5200
Nokia 5300 XpressMusic
Nokia 5500 Sport
Nokia 5700 XpressMusic
Nokia 6110 Navigator
Nokia 6120 Classic
Nokia 6121 Classic
Nokia 6125
Nokia 6126
Nokia 6131
Nokia 6131 NFC
Nokia 6133
Nokia 6133
Nokia 6151
Nokia 6233
Nokia 6234
Nokia 6270
Nokia 6280
Nokia 6288
Nokia 6290
Nokia 6300
Nokia 6500 Slide
Nokia 6555
Nokia 6630
Nokia 6631 (NM850iG)
Nokia 6680
Nokia 6681
Nokia 6682
Nokia 7370
Nokia 7373
Nokia 7390
Nokia 7500 Prism
Nokia 7900 Prism
Nokia 8600 Luna
Nokia E50
Nokia E51
Nokia E60
Nokia E61
Nokia E61i
Nokia E62
Nokia E65
Nokia E70
Nokia E90 Communicator
Nokia N70
Nokia N71
Nokia N72
Nokia N73
Nokia N75
Nokia N76
Nokia N77
Nokia N80
Nokia N81
Nokia N82
Nokia N90
Nokia N91
Nokia N92
Nokia N93
Nokia N93i
Nokia N95
Nokia N95 8GB
Nokia N95 NAM
Nokia N95
Nokia NM705i
No comments:
Post a Comment