Digital Time and Date

Welcome Note

Monday, April 30, 2012

"10 நாட்களின் பாவங்கள் மன்னிக்கப்படுனிறது உள்ளே வாருங்கள்."



"10 நாட்களின் பாவங்கள் மன்னிக்கப்படுனிறது உள்ளே வாருங்கள்."

ஜுமுஆத் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு வரக்கூடிய மக்களில் ஒரு பகுதியினர் எப்போதுமே மஸ்ஜிதுக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இன்னும் சிலர் வேண்டுமென்றே கடைசி நேரத்தில் - அதாவது இகாமத் சொல்லப்படும் நேரத்தில் - வீடுகளிலிருந்தும் வேலைத்தளங்களிலிருந்தும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர். இப்படியான எல...்லோருக்கும் இந்த ஹதீஸ் வழிகாட்டுகிறது.

கொஞ்ச நேரம் மஸ்ஜிதுக்கு உள்ளே அமர்வதற்குப்பதிலாக மஸ்ஜிதுக்கு வெளியே நின்றுகொண்டிருப்பதால் எவ்வளவு பெரிய நன்மையை இழந்து விடுகிறோம்.

ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் மக்களின் பார்வைக்காக இந்த ஹதீஸ் வைக்கப்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்
.

No comments:

Post a Comment