ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு
ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,
கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??
ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......????
No comments:
Post a Comment