Digital Time and Date

Welcome Note

Wednesday, April 11, 2012

இமாமுக்கு முந்தித் தம் தலையை உயர்த்துவது????????

• அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
• Assalaamu Alaikkum Va Rahmatthullaahi Va Barakkaatthahu
• கேள்வியும் பதிலும்

இமாமுக்கு முந்தித் தம் தலையை உயர்த்துவது குற்றமாகும்.
...
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண் 691. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின்
தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய
உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?.
என அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்.

ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண் 690. பராவு (ரலி) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸமி அல்லாஹ் லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து ஸுஜூதுக்குச்
சென்று தலையைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் ஸுஜூதுக்காகத் தம் முதுகை
வளைக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுஜூதுக்குச் சென்ற பின்புதான் நாங்கள் ஸுஜூது
செய்வோம்.

No comments:

Post a Comment