இப்போது உங்களுடைய Blogger கணக்கை திறந்து, Layout ஐ click செய்து, Edit HTML ஐ click செய்யவும். இப்போது உங்களுடைய HTML Edit திறந்திருக்கும்.அதில் Ctrl+F ஐ கொடுத்து, <head> என Type செய்யவும். பின் <head>கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.
<meta name="robots" content="noindex" />
<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
var url = "URL of where you want the blog to be redirected"
(document.images) ? location.replace(url) : location.href = url;
//--><!]]></script>
<meta http-equiv="refresh" content="0;URL=URL of where you want the blog to be redirected" />
பிறகு <body> என்பதன் கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.
<p><a href="URL of where you want the blog to be redirected"></a>.</p>
EG:-
"URL of where you want the blog to be redirected" என்ற இடத்தில் நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் Blog ஐ திசைதிருப்ப வேண்டுமோ, அந்த தளத்தின் இணைய தள முகவரியை Type செய்க.
No comments:
Post a Comment