ஜூலை -1 முதல் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு '12.36 % கூடுதல் சேவை வரி' - மத்திய அரசு
" சேவை வரி '' - எங்களுக்கு என்ன சேவை செய்துவிட்டார்கள் ? அல்லது செய்து கொண்டிருக்கிறார்கள் ? சேவை வரி வசூல் பண்ண கிளம்பிவிட்டார்கள் ...
வேலை இல்லாமல் தவித்த போது வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்களா ? அல்லது வெளிநாடுகளில் சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாகி இருக்கும் எங்களுக்கு தூதரகத்தின் மூலம் உதவியோ / சேவை (?)யோ புரிந்தார்களா ? வாயைக்கட்டி , வயிற்டைகட்டி அனுப்பும் பணத்தையும் ஆட்டையை போட ஆரம்பித்துவிட்டார்கள் . அமைச்சர் பொறுப்புகளில் இருந்து கொண்டு இந்தியர்களின் வரியை எல்லாம் ஆட்டையை போட்டவர்களிடம் முதலில் புடுங்குங்கள் , பிறகு எங்களிடம் புடுங்கலாம் அதுவரை ஆணியே புடுங்காம சும்மா இருங்க .
No comments:
Post a Comment