![Iphonevideo Iphonevideo](http://www.vidikural.com/wp-content/uploads/2012/07/Iphonevideo.jpg)
சாதாரணமாக யூடியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூடியூப் வீடியோவை கணிணிக்கு தரவிறக்கி அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.
ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூடியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும். அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.
இணையதள முகவரிwww.listentoyoutube.com/
No comments:
Post a Comment