Digital Time and Date

Welcome Note

Monday, July 30, 2012

இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

Did u Forgot This Girl Sarika Shah:
Eve teasing

Photo: Did u Forgot This Girl Sarika Shah
இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

Learn to do
Let us know and share
தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

Did u Forgot This Girl Sarika Shah:
Eve teasing

Eve teasing is a euphemism used in India and sometimes Pakistan, Bangladesh and Nepal[1] for public sexual harassment or molestation of women by men, with use of the word "Eve" being a reference to the biblical Eve, the first woman.[2] It implies that the woman is in some way responsible for the behaviour of the perpetrators of this act. Considered a problem related to delinquency in youth,[3] it is a form of sexual aggression that ranges in severity from sexually suggestive remarks, brushing in public places and catcalls to outright groping.[4][5][6] Sometimes it is referred to with a coy suggestion of innocent fun, making it appear innocuous with no resulting liability on the part of the perpetrator.[7] Some voluntary organisations have suggested that the expression be replaced by a more appropriate term.[8] According to them, considering the semantic roots of the term in Indian English, Eve teasing refers to the temptress nature of Eve, placing responsibility on the woman as a tease.[9]
Sexual harassment by strangers, as with any type of harassment, has been a notoriously difficult crime to prove, as perpetrators often devise ingenious ways to harass women, even though eve teasing usually occurs in public places, streets, and public transport.[10] Some feminist writers claim that this behaviour is a kind of "little rape".[11] Some guidebooks to the region warn female tourists to avoid attracting the attention of these kinds of men by wearing conservative clothing.[12][13] However, this harassment is reported both by Indian women and by conservatively-dressed foreign women.[14]

Murder charges in eve-teasing case

CHENNAI, July 26: The Chennai police on Sunday arrested nine persons including eight Youth Congress volunteers in connection with the eve-teasing incident that claimed the life of 20-year-old Sarika Shah.
Six of those accused have been charged with murder.

Recounting the sequence of events that led to the arrests a week after the incident, Police Commissioner P Kalimuthu said the Youth Congress had held a meeting at Anand Theatre in the city on July 18. Two persons Sreedhar (22), a Presidency College student and Gurunathan (28), said to be aiming for a party post had organised the crowd for the meeting. About 25 autorickshaws were engaged by them from various parts of the city for the meeting.

After the meeting ended in the afternoon, the organisers dispersed to their respective areas. Around 12.45 pm, Sarika along with her friends Rusi, Madhavi and Kavitha were walking towards a juice bar when the occupants of one of the autos returning from the Youth Congress meeting, sprayed water on the girls.Suddenly the auto swerved to the left to avoid another vehicle coming from the opposite direction. Twenty one-year-old Hari who was sitting on the edge of the seat on the left side, lost his balance and fell on Sarika as the meter rod which he was holding gave way. Under the impact, Sarika fell down hurting her head. The auto however sped away without waiting for Hari.

Immediately a TNEB worker, Nandan, caught Hari and began thrashing him but the 21-year-old escaped and hid in the bushes nearby, waiting for the commotion to die down.

Some time later, realising what had happened, two autos returned for Hari, picked him up and went away. The incident was reported to the traffic control room where it was booked as a traffic accident case. It was only on Tuesday that the news about the eve-teasing attempt broke out. Meanwhile, Sarika who had been in a coma passed away on Friday night.

The breakthrough came when police discovered that the two autos which had returned to pick up Hari displayed a Congressflag. This led to to information about the Congress meeting at Anand theatre and a search was launched for the organisers. From the organisers, the police learnt about the autos engaged for the meeting.

Four police teams led by Deputy Commissioner of Police (Triplicane) P Balasubramanian and Assistant Commissioners of Police M C Sarangan and C Sridhar reconstructed the route which the auto was presumed to have taken. Within a day, police narrowed down the route to the Sembium, Purasawalkkam and Choolaimedu areas. Three more police teams were formed to coordinate with the first four teams to nab the culprits. These route teams were sent in different directions to gather more information about the autos.

During one such encounter, police got information from autorickshaw drivers about an auto involved in an accident. They later traced the vehicle to the Kannikapuram area. The next breakthrough came when an auto driver in Sembium area informed the police team that it was Murugan who had organised the crowdfor the meeting.

Murugan referred the teams to another organiser, Sreedhar, who gave them more leads about the accident. The police zeroed in on Hari on Saturday night and took him into custody. Later, Hari informed the police about the whereabouts of the auto and gave details about the other occupants. Two persons were caught hiding in a building in the area.

Trial court verdict in Sarika Shah case upheld

“Sessions Judge had not committed any error in sentencing the accused”

CHENNAI: The Madras High Court on Friday upheld a trial court order convicting and sentencing nine persons to five years rigorous imprisonment in the Sarika Shah eve-teasing case. Justice S.K. Krishnan said the Sessions Judge had not committed any error in convicting and sentencing the accused. “The entire case on hand tells tales of woe faced by women and girls day in and day out at the hands of unruly elements,” the Judge said.

Keeping in mind the social menace to girls and women, Mr. Justice Krishnan said he would recommend to the State Government to introduce a special subject for girl students relating to the laws of the land under which they could seek remedy from legal forums and legal rights they were entitled to, such as how to react and defend themselves in the event of an incident such as eve teasing, molestation and sexual harassment; make it mandatory for all schools and colleges to conduct classes by experts at least once in a week to motivate and educate girl students on their rights and to issue instructions to police to act swiftly whenever a girl or woman approached them with complaints of such incidents without causing embarrassment to them.

The prosecution case was that on July 18, 1998, Sarika Shah, who was studying B.B.M.II year in Ethiraj College, and her college mate were proceeding to a juice shop near the institution, when a group of persons came in an autorickshaw and teased them. One among them poured water on the two. He later jumped on Sarika Shah as a result of which she fell down, sustained head injury and later died.

In April 2001, the First Additional Sessions Judge sentenced Hari and eight others to five years rigorous imprisonment and fines under various counts. Challenging this, the nine preferred appeal.

Mr. Justice Krishnan said the prosecution case could not be shaken on the ground that the accused were not identified by some witnesses before the test identification parade. Mere non-identification by prosecution witnesses in the test identification parade could not be taken as a ground to disbelieve the entire prosecution case since, admittedly, the same witnesses had identified the accused in the open court. The court found considerable force in the submission of the Government Advocate (Criminal Side), Hasan Md.Jinna. There was no substance in the contentions raised by the appellants’ counsel.

The contention that the prosecution witnesses were tutored and got knowledge about the accused’ identity through media and hence their evidence could not be relied upon, could not be sustained because independent witnesses, who did not have affinity towards the complainant or animosity against the accused identified the accused correctly. Further, the evidence of Sarika Shah’s college mates and other witnesses were cogent, clear and corroborated with one another.

இந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா?

ஈவ் டீசிங்கில் கல்லூரி மாணவி பலி: ஒன்பது பேருக்கு 5 ஆண்டு சிறை உறுதி
சென்னை: சென்னையில் `ஈவ்டீசிங்' குக்கு கல்லூரி மாணவி சரிகா ஷா பலியான வழக்கில் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வை வளர்ப்பதற்காக நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா. கல்லூரியில் இருந்து தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கொடி கட்டப்பட்ட ஒரு ஆட்டோவில் இளைஞர்கள் வந்தனர். சரிகா ஷா மீது ஆட்டோவில் வந்த ஒருவன், தண்ணீர் பாக்கெட்டை பீச்சியடித்தான். பின்னர் ஆட்டோவில் இருந்து அவர் மீது விழுந்தான். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சரிகா ஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார். கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக முருகன், அரி, சரவணன், பன்னீர்செல்வம், ஷ்ரீதர், வினோத், பிரபுதாஸ், புகழேந்தி, சி. ஷ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டைனையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் இவர்கள் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்களின் செயல்களை பார்க்கும் போது, பொது இடத்தில் அவர்கள் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்டனர். கேலி கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டதன் மூலம் மாணவி மரணமடைந்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை. கோர்ட்டில் குற்றவாளிகளை மூன்று மாணவிகள் அடையாளம் காட்டியுள்ளனர். சரிகா ஷாவின் வகுப்புத் தோழிகளான இந்த மூன்று பேரும் அளித்த சாட்சியங்களை பார்க்கும் போது, அவர்கள் இந்தச் சம்பவத்தை நேரில் அருகில் இருந்து பார்த்துள்ளனர். அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்ட அவர்கள் தவறியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகியிருந்த போது அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் அளித்த சாட்சியத்தை உறுதி செய்யும் விதத்தில் வேறு இருவர் அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். அரசு தரப்பு சாட்சியங்களை சந்தேகப்பட முடியாது. எனவே கீழ்கோர்ட் முடிவில் எந்த தவறும் இல்லை. ஒன்பது பேருக்கும் தண்டனை விதித்ததில் தவறில்லை. இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் ஜாமீனில் இருந்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க சரணடைய வேண்டும். பொது இடங்களில் `ஈவ்டீசிங்' செய்வது பெரிய பிரச்னையாக உள்ளது.

 பெண்களுக்கான அடிப்படை உரிமை மீறப்படுகிறது. இது ஒரு வித்யாசமான சமூக குற்றம். நாகரிகமான இந்த சமூகத்தில் இப்பிரச்னையை எளிதாக விட்டு விட முடியாது. தனது பிறந்த நாளன்று சரிகா ஷா மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு `ஈவ்டீசிங்'கை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. 98ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு பிறகும் கூட பெரும்பாலான சம்பவங்கள் நடந்துள்ளன. `ஈவ்டீசிங்'கால் தற்கொலை கூட செய்துள்ளனர். பெண்களும், சிறுமிகளும் இத்தகைய `ஈவ்டீசிங்'கால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. பெண்கள் அமைதி காக்க வேண்டும் என்பதால் தற்போது எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவானவர்களாக ஆக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை அணுக சிறுமிகளிடம் தைரியத்தை பெற்றோர்களும், அரசும் ஊட்ட வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு, சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு இந்த கோர்ட் சில பரிந்துரைகளை வழங்குகிறது. ஈவ்டீசிங், செக்ஸ் தொந்தரவு, போன்ற சம்பவங்கள் நேரும் போது அவற்றை எப்படி அணுகுவது, பாதுகாத்து கொள்வது, அதுகுறித்த சட்டம், சட்டப்பூர்வமான உரிமைகள் ஆகியவை பற்றி பள்ளிகள், கல்லூரிகளில் விசேஷ பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும். 

மாணவிகள், பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, உடல் வலுவை ஊட்டுவதற்காக வாரம் ஒரு முறையாவது நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். ஈவ்டீசிங் பற்றி எந்த சிறுமியாவது, பெண்ணாவது போலீசில் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காமல் அவர்களிடம் நட்பு ரீதியாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார். பெண்களுக்கே உரித்தான அடக்கம், அமைதியினால் சரிகாஷாவின் உயிரும் அடங்கி விட்டது' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கிருஷ்ணன் தனது உத்தரவில், "இளைய சமுதாயத்தினர் மத்தியில் அடக்கம், அமைதி புகட்டப்படுகிறது. சமூக விரோதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படாததால் சரிகாஷாவின் உயிர் போய் விட்டது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போதே துணிச்சலாக சரிகாஷா எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்குப் பதில், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது அமைதியை கண்டு குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் வந்து அவர் மீது விழுந்துள்ளனர். இதன் விளைவாக அவரது வாழ்க்கையே அடங்கி விட்டது. சமூக விரோதிகளால் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் துன்பங்களை இந்த வழக்கு சித்தரிக்கிறது. எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான சமூக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

ஈ‌வ்-டீ‌சி‌ங்‌கி‌ல் மாண‌வி ச‌ரிகா ஷா ப‌லியாக காரணமாக இரு‌ந்த 9 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌‌ளி‌த்த 5 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்து‌ள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ர் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌ல் நிலை தடுமாறி ‌கீ‌ழே ‌விழு‌ந்த ச‌ரிகா ஷாவு‌க்கு தலையில் பல‌த்த அடி ஏ‌ற்‌ப‌ட்டு ‌நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேயே இ‌ற‌ந்தா‌ர்.

இத‌ற்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ள் ‌வினோ‌த், ஸ்ரீத‌ர், அரி, புகழே‌ந்‌தி, சரவணன், முருக‌ன், ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், ‌பிரபுதா‌ஸ் ம‌ற்றொரு ஸ்ரீத‌ர் ஆ‌கியோரை எழு‌ம்பூ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் செ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவர்கள் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலையா‌யின‌ர்.

இ‌ந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிறை தண்டனை விதி‌த்து கட‌ந்த 2001ஆ‌ம் ஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்‌கி‌ல் இன‌்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். அ‌தி‌ல், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாட‌த் ‌தி‌ட்ட‌ங்களை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

சரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி:

சென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.

தமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.

எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.

இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.

PDF File Document:

https://docs.google.com/viewer?a=v&q=cache:2luVGSl2JfEJ:www.cscsarchive.org:8081/MediaArchive/audience.nsf/b1bc9409c64d85a06525698d0025dc3c/4f42ff30972ae066652572fe0028f8c1/%24FILE/A0200352.pdf+sarika+shah+death&hl=en&gl=ae&pid=bl&srcid=ADGEESgcwfTwRDixeuD1scGuLuwainxIo4UAD-cb5FGs8q2c87a1ySJP2sfQDCgOsuXZmjLfZO-BrWq6oojgyvcQfVhNDAEhLEQ5NKFclbErdv427z0RYikOHQyEUG2u2AxNtdO8AyQ_&sig=AHIEtbTTZC4lmD3ip3Wb1uxUE9L039-skw

Proof:
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0803/14/1080314052_1.htm

http://tamil.oneindia.in/news/2008/03/14/tn-hc-confirms-lower-courts-judgement-in-sarika.html

http://www.financialexpress.com/news/pointless-death-a-time-to-demand-better-governance/187348/3

http://www.expressindia.com/news/ie/daily/19980727/20850084.html

http://tamilan-sundarmeenakshi.blogspot.com/2008/03/5.html

Did u Forgot This Girl Sarika Shah

1 comment:

  1. Hats off to sarikas father sir sorry to hear about ur loss thank you for fighting or her .

    ReplyDelete