Digital Time and Date

Welcome Note

Tuesday, July 17, 2012

General Knowledge Question & Answers 7

பதவியில் உள்ள ஒருவரை தகுதி நீக்கம் செய்யும் நீதிமன்ற அன்னைக்கு என்ன பெயர்?
குவோவாரண்டோ


இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?
மீரா குமார்


இந்தியாவின் பவர் ஹவுஸ் என்ற அழைக்கப்படுவது எந்த மாநிலம்
மஹராஷ்டிரா


2008 அக்டோபர்-ல் இந்தியா எந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது?
சீனா


கியூபாவின் தேசிய சபைக்கு பிப்ரவரி 2008-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ரால் காஸ்ட்ரோ


பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்தது?
1947


இந்திய – அமெரிக்க நடுகல் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
அக்டோபர் 11 -2008


முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்


ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12


ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதைக் கூறுகிறது?
தனி அரசியலமைப்பு


அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?
சையது அஹமது கான்

No comments:

Post a Comment