Digital Time and Date

Welcome Note

Saturday, September 1, 2012

ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான 7 கசப்பான உண்மைகள்


இணைய உலகில் மிகவும் பிரசித்தமான தளங்களில் ஒன்றாகவும் இணையவழி ஊடகத்துறையில்
(Online Media) முக்கிய பங்கு வகிப்பதும் உலகம்முழுவதும் கிட்டத்தட்ட பில்லியன் பாவனையாளர்களையும் கொண்டிருப்பதுமான முக்கிய இணையத்தளம் ஃபேஸ்புக் ஆகும்.

எனினும் ஒரு முறையான கம்பனி என்று கருதுவதற்கு முடியாத வகையில் ஃபேஸ்புக் சில முக்கிய குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. இவற்றில் ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான கசப்பான உண்மைகளாக விளங்கும் 7 விடயங்கள் கீழே -

1.போலியான கணக்குகள் ஃபேஸ்புக்கின் முக்கிய பிரச்சனை -

கிட்டத்தட்ட 955 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கில் இதில் 8.7% வீதம் அதாவது 83 மில்லியன் கணக்குகள் போலியானவை. இதில் 46 மில்லியன் கணக்குகள் duplicate எனப்படுகின்றது. இதில் 23 மில்லியன் வகைப் படுத்தாத கணக்குகள் மற்றும் 14 மில்லியன் கணக்குகள் ஸ்பேம் எனப்படுகின்றது.

2.தானியங்கி கட்டளைகள் தனது விளம்பரங்களை முறையாகப் பயன்படுத்துவதில்லை
3.ஃபேஸ்புக் தளம் மூலம் அக் கம்பனி பெறும் வருவாய் அவ்வளவு சிறப்பானதாகவில்லை.
4.பங்குச் சந்தையில் இதன் பங்குகளின் விலை வீழ்ச்சியடைவதில்லை.
5.ஃபேஸ்புக்கில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர்.
6.ஆரமபத்தில் இருந்த நல்ல பெயர் படிப்படியாகக் குறைந்து வருதல்
7.உள்ளே வேலை செய்பவர்கள் ரகசியமாக தமது பங்குகளை விற்று வருதல்

No comments:

Post a Comment