யூத பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட அல் குவைதா போல்,காவி பயங்கரவாத ஊடகங்களால் இயக்கப்படும் லஷ்கர் தொய்பா வெட்ட வெளிச்சமானது.
அஹமதாபாத்தில் இருந்து கேரளா சென்ற பியூலா என்ற பெண், கேரளா ஸ்டுடியோ
மூலமாக போலி கார்டு தயாரித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி
கூடத்தில் பல விஞ்ஞானிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மன நிலை சரி இல்லாமல்
உள்ளே புகுந்து விட்டாளாம்.
காவி பயங்கரவாதி மோடி மாநிலத்தில்
இருந்து வந்த இவளை போலீஸ் பிடித்து விசாரிக்கும் போது அவளது கணவன்
சொன்னானாம் மன நிலை சரி இல்லாமல் போலி கார்டு தயாரித்து விஞ்ஞான ஆய்வுக்
கூடத்துக்குள் வந்து விட்டாளாம். மேலும் லஷ்கர் தொய்பா வின் லிஸ்டில் வேறு
இஸ்ரோ இருக்கிறதாம் இப்படியாக சூப்பர் புருடாவை தினமலம் அவிழ்த்து
விட்டுள்ளது,
இதற்கு எத்தனை காவல் அதிகாரிகள் தினமலத்திற்கு உதவி நாட்டிற்கு துரோகம் செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது.
போலீசில் மாட்டிய பிறகு லஷ்கர்தொய்பா என்ற உருது பெயரை பயன்படுத்தி குஜராத்தில் இருந்து வந்தவளை தினமலம் காப்பாற்றுகிறது.
காலையில் முதல் செய்தியாக ஒரு பெண் என்று அவளது பெயரைக் கூட குறிப்பிடாமல்
பயங்கரவாதி மோடி மாநிலத்தில் இருந்து வந்தது தெரிந்ததும் லஸ்கர் பிஸ்கர்
என்று தினமலம் பினாத்தியுள்ளது.
இதற்கு எத்தனை காவல் அதிகாரிகள் தினமலத்திற்கு உதவி நாட்டிற்கு துரோகம் செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது.
போலீசில் மாட்டிய பிறகு லஷ்கர்தொய்பா என்ற உருது பெயரை பயன்படுத்தி குஜராத்தில் இருந்து வந்தவளை தினமலம் காப்பாற்றுகிறது.
காலையில் முதல் செய்தியாக ஒரு பெண் என்று அவளது பெயரைக் கூட குறிப்பிடாமல் பயங்கரவாதி மோடி மாநிலத்தில் இருந்து வந்தது தெரிந்ததும் லஸ்கர் பிஸ்கர் என்று தினமலம் பினாத்தியுள்ளது.
No comments:
Post a Comment