Digital Time and Date

Welcome Note

Tuesday, November 27, 2012

தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!




தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!

தங்கம் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. விலை ஏறினாலும் விற்பனை குறையவில்லை. 2–வது இடத்தில் சீனா உள்...
ளது

இந்தியாவிற்கான தங்கத்தின் தேவை 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரிசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களிடம் தற்போது, 18 ஆயிரம் டன் தங்க நகைகள் உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

1930–ம் ஆண்டு முதல் ஒரு சவரன் தங்கத்தின் விலை..

1930 – ரூ.14
1935 – ரூ.24
1940 – ரூ.28
1945 – ரூ.49
1950 – ரூ.79
1955 – ரூ.63
1960 – ரூ.88
1965 – ரூ.56
1970 – ரூ.147
1975 – ரூ.432
1980 – ரூ.1064
1985 – ரூ.1544
1990 – ரூ.2520
1995 – ரூ.3600
2000 – ரூ.3480
2005 – ரூ.4640
2006 – ரூ.7680
2007 – ரூ.7600
2008 – ரூ.9200
2009 – ரூ.10944
2010 – ரூ.12500
2011 – ரூ.21120
இன்றைக்கு - ரூபாய் 26252

No comments:

Post a Comment