மொழி என்பது நாகரிகம், பண்பாடு,
பாரம்பரியம், கலாசார எழுச்சி உணர்ச்சிகள், கருத்துக்கள் என்பவற்றை
வெளிப்படுத்தும் ஊடகம்
அல்லது கருவி எனலாம்.
உலகில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட
மொழிகள் பேசப்படுகின்றன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகின் மொத்த
சனத்தொகை 50 இலட்சம் முதல் 1 கோடி வரை இருந்த போது, அவர்களிடையே 12 ஆயிரம்
மொழிகள் பேசப்பட்டன என்பது மொழியியலாளர்களின் முடிவாகும்.
உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).
உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.

சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி
மின் நான் (Min Nan) 4.9 கோடி
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி
ஹக்கா (Hakka) 3.4 கோடி
கான் (Gan) 2.06 கோடி

இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே
மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று
கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற
வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி
மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - எது?
ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.
இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது.
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது.
இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார்
18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம்,
சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.
திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
தெலுங்கு. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர்.
தெலுங்கு. இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர்.
தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, இலங்கை. மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது.
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, இலங்கை. மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது.
மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
முதல் 20 மொழிகள்
1. மாண்ட்ரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
1. மாண்ட்ரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
2. ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
3. ஆங்கிலம் – ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
4. அராபி - மத்திய கிளக்கு நாடுகள்
5. வங்க மொழி – இந்தியா, வங்கதேசம் - 189+ மில்லியன்
6. ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
7. போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
8. ரஷ்ய மொழி – ரஷ்யா - 170+ மில்லியன்
9. ஜப்பானிய மொழி – ஜப்பான் - 128+ மில்லியன்
10. ஜேர்மன் – ஜேர்மனி - 125+ மில்லியன்
11. பிறெஞ்சி - பிறான்ஸ் - 120+ மில்லியன்
12. வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
13. ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
14. கொரிய மொழி – தென்லொரிய், வட கொரியா - 75+ மில்லியன்
15. வியட்நாமிய மொழி – வியட்நாம் - 67+ மில்லியன்
16. தெலுங்கு மொழி இந்துயா - 66+ மில்லியன்
17. யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
18. மராட்டி மொழி – இந்தியா - 64+ மில்லியன்
19. தமிழ் மொழி – இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா - 63+ மில்லியன்
20. துருக்கி மொழி – துருக்கி - 59+ மில்லியன்
No comments:
Post a Comment