சீ.என்.என் செய்தியில் பாப்பரசரின் சர்ச்சைக்குரிய நூல்...!
பாப்பரசரின் புத்தகத்தில்,
நாம் இன்று பாவித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துவ காலண்டர் உண்மையிலேயே 6ம் நூற்

றாண்டை சேர்ந்த ஒரு மடத்தனமான பாதிரியாரினால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இன்னும், நாம் கணக்கிட்டு வைத்திருப்பது போல இயேசு பிறந்தவருடம் சரியானதல்ல. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரேயே இயேசு பிறந்துவிட்டார்.
அவருடைய பிறந்த தினத்தை கூட பிழையாக தான் நாம் விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இந்த நூல் பல மொழிகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.
ஒருவேளை இச்செய்தி ஆதாரமற்றது என்று சிலர் மறுக்க முற்படலாம்.
அதற்காக சீ.என்.என் செய்தியின் அதிகார பூர்வ இணைய லின்க்கை தருகின்றோம்.
http://edition.cnn.com/2012/ 11/22/world/europe/ vatican-pope-jesus-book/ index.html
நன்றி.
[[[அல்-குர்'ஆன் 17:81
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.]]]
இன்னும், நாம் கணக்கிட்டு வைத்திருப்பது போல இயேசு பிறந்தவருடம் சரியானதல்ல. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரேயே இயேசு பிறந்துவிட்டார்.
அவருடைய பிறந்த தினத்தை கூட பிழையாக தான் நாம் விளங்கிக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இந்த நூல் பல மொழிகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.
ஒருவேளை இச்செய்தி ஆதாரமற்றது என்று சிலர் மறுக்க முற்படலாம்.
அதற்காக சீ.என்.என் செய்தியின் அதிகார பூர்வ இணைய லின்க்கை தருகின்றோம்.
http://edition.cnn.com/2012/
நன்றி.
[[[அல்-குர்'ஆன் 17:81
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.]]]
No comments:
Post a Comment