Digital Time and Date

Welcome Note

Wednesday, December 5, 2012

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தன்று பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் !!

கட்டுரைக்கு நன்றி 
கமல் கண்ணன் 
 
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6_ந்தேதி காலமானார். 1990_ல் இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது அவருக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்பட்டது.பாபர் மசூதியை இடிக்க இந்த நாளை தேர்ந்தெடுத்து அம்பேத்காரை இழிவுபடுத்தியது அத்வானி, பா.ஜ.க, சங்க்பரிவார கும்பல்.

பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என பாஜக தலைவர் வினய் கத்தியார் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள வினய் கத்தியார் கரசேவை குழுவினரால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினம் என வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சி மிக்க நாள் என்று கூறினார் 

இந்து மதக் காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும், உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும். இந்து மதத்தின் தலைவர்களாக வந்திருப்பவர்களில் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார்? அவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்! 

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ். தடை போடப்பட்டது. அப்போதும்கூட விசுவ இந்து பரிஷத் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக செயல்பட்டது. தடை பற்றி ஆய்வு செய்த பக்ரி கமிட்டி, பிறகு அந்தத் தடையை நீக்கியது

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையட்டி - சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் அவர்கள் ஊர்வலம் 
நடத்தினார்கள்.குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து - ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம்தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப் பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்த திட்டமிடப்பட்டது.பார்ப்பனீயத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் ஆழக்குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த அந்த மாமேதைக்கு (அம்பேத்காருக்கு), அறிவு நாணயமற்ற இந்த வெட்கம் கெட்டவர்கள் ஊர்வலம் எடுப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது? டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் 6-ம் தேதிதான்! உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்திய நாள்..... 

நானும் கொஞ்ச நாள் ஆர்.எஸ் எஸ் நடத்திய 'சாகா' ல இருந்ததால இவங்க சாதாரண இந்துக்கள எப்படி மூளைச்சலவை பண்றாங்க, விநாயகர் ஊர்வலத்துல என்ன பண்ணுவாய்ங்க, தேர்திருவிழா நடந்தா தாழ்த்தப்பட்ட தலித் மக்கள ஏரியாக்குள்ள எப்படி வரவிடாம போராடுவாங்கனும் தெரியும் இதற்கு முன்பு இந்த R.S.S காரர்களின் வரலாறையும், இன்று இவர்கள் வரலாறு படைப்பதையும் பற்றி பதிவு செய்கிறேன்... 'மத வெறி வேண்டாம் சாதாரண உணர்வு போதும்'...

பெயர்ல மட்டும் இந்து அல்ல நானும் உண்மையான இந்து தான் . இந்து மதம் அன்பைதான் போதிக்க சொல்கிறதே தவிர மசூதிகளை இடிக்கச் சொல்லவில்லை. எந்த மதத்திலும் அடுத்தவனை கொல்ல சொல்லவில்லை. "இந்துக்கள் அல்லாதோரை நான் கடுமையாக வெறுக்கிறேன்" என சொல்லும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் நீங்கள் எப்படி ஒரு நல்ல இந்துவாக இருக்க முடியும்? பசு தோல் பொத்திய புலிகள் . இவர்களை பற்றி நிறைய படித்து இருக்கிறேன் என்னுடைய சொந்த அனுபவத்திலும் என்னுடையா ஆதக்கத்தை பதிவு செய்கிறேன் . கண்டிப்பாக நண்பர்கள் முதலில் இருந்து முதலில் இருந்து கடைசிவரை பதிவை படித்து விட்டு கருத்து பதிவு செய்யுங்கள் 

இந்திய இறையான்மை தகர்க்கப்பட்ட நாள்.... 

ஜனநாயகம் மரணக்குழியில் புதைக்கப்பட்ட நாள்.... 

உலக முஸ்லிம்களின் இதயத்தை சுக்குநூறாக்கிய நாள்.... 

காவி பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம் அரங்கேற்றப்பட்ட நாள்...

வரலாற்று சிறப்பு மிக்க பாபர் மஸ்ஜிதை இடித்த பாசிச பயங்கரவாதியே உலகப்புகழ் உச்சியில் இருக்கும் தாஜ்மஹாலை இடிப்பிர்களா ? அதற்கும் அடித்தளம் போட ஆரம்பித்து விட்டிர்கள் தாஜ் மகாலுக்கு கிழே ஒரு கோவில் இருக்கிறது என்று ... சரித்திரத்தை தவறாக சித்தரிக்கும் பாசிச பயங்கரவாதிகளே  சொல்லுங்க 

இரும்பு கோட்டை சிறப்பைபெற்ற செங்கோட்டையை இடிப்பிர்களா ? இஸ்லாமியர் புகழை இழிவாக உச்சரிக்கும் பாசிச பயங்கரவாதிகளே இந்திய புகழை எடுத்துரைக்கும் குதுமினாரையும் சார்மினாரையும் இடிப்பிர்களா ? சொல்லுங்க 

கலவரங்களை உருவாக்கி ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களையும் நூற்றுகணக்கில் கிருத்துவர்களையும் கொன்று குவித்து, நிறைமாத கர்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவை ஈட்டியால் குத்தி கொன்று கோரதாண்டவம் ஆடின ஆட்டத்தை யாரும் மறந்து விட முடியாது. எனக்கு ஒரு சந்தேகம் புத்திசாலிகள் பதில் அளிக்கவும். இந்தியா 

மதச்சார்பற்றா நாடா? ஆம் என்றால் எப்படி ? இல்லை என்றால் ஏன்?

ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்திவிடுகிறேன். இந்த பதிவு ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்களை பற்றியது தானேயன்றி இந்துக்களைப் பற்றி குறை சொல்வது அல்ல. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள் முதலில் நாம் சரியாக இருந்தால்தான் நம் பார்வையும் சரியாக அமையும். .இந்தியாவில் முஸ்லிம்கள் சம்மந்த படாத எத்தனை குண்டுவெடிப்புகள் நடந்து இருக்கிறது அதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை .ஹிந்து மக்களை கூறு போட்டு விற்றவர்கள் சொல்லுவது தான் இன்று வேதமாக போய்விட்டது இந்து 
மதத்திற்குள் ஏன் இத்தனை பிரிவுகள்? இல்லாத வர்ணாசிரமத்தை உருவாக்கி 
உள்ளுக்குள்ளேயே பிரித்தது யார்?

பாரத் மாதா கீ ஜெய் ! இந்த தேசம் ஹிந்து தேசம்!! ஒன்றே பாரதம்! வென்றே தீருவோம் !! பத்து பைசா முருக்கு பள்ளிவாசலை நொறுக்கு ! துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு ! என்று ஆர் எஸ் எஸ் கூட்டம் வீர வசனம் பேசுகிறது . கொஞ்சம் வரலாறை படிங்க.நீங்க இருக்குற வரலாறையே திரிக்கிரவைங்கய்யா 

'காவிப் பொட்டு வைத்தவர்கள் எல்லாம் கர சேவகரும் கிடையாது, இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகளும் கிடையாது' இஸ்லாமியர்களும் இந்தியாவில் தீவிரவாதத்தை விரும்பாதவர்கள் என்று சில மாதங்களுக்கு முன் விக்கிலீக்ஸ் வெளீட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது 

என்னோமோ முஸ்லிம்கள் எல்லாம் அன்னியர்கள் போலவும் நீங்கள் மட்டும் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் போலவும் இன்று ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்து வருகிறது ஹிந்துவிற்கு இவளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உண்டு . இன்று நேற்று வந்தவர்கள் இல்லை இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆண்டவர்கள் . நம்மலுடைய சகோதர்கள் அவர்கள் 

இஸ்லாமியர்களை வந்தேரியர்கள் என்று சொல்லுகிறார்கள் கொஞ்சம் உண்மை வரலாறை படித்து பார்த்தால் தெரியும் யார் வந்திரிகள் என்று .ஹிந்து மதத்தில் உள்ள குடும்பத்திலே கிறிஸ்த்துவர்களும் இருக்கிறார்கள் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்தேரியவர்களா ? உங்களுடைய பார்பன கொடுமையால் மனம் மாறி மதம் மாறியவர்கள் . 

அவர்களை இந்தியாவை விட்டு அடித்து விரட்டுவிற்களா சொல்லுங்க ? சரி அவர்கள் மறுபடியும் இஸ்லாமிலோ இல்லை கிறிஸ்துவத்தில் இருந்தோ மதம் மாறி இந்துவாக மாற நினைத்தால் பிராமணராக மாற முடியுமா ? சொல்லுங்க மாற சொல்லலாம் . சாதாரண ஹிந்து மக்கள் கூட பிராமணராக மாற முடியுமா ? இதற்க்கு பதில் சொல்லுங்க . நம்மளுடன் மாமன் மச்சான் பங்காளியாக இருக்கிற முஸ்லிம் ,மற்றும் கிருத்துவ சகோதர்களை பகையாளியாக சித்தரிகிர்களே உங்களுக்கு இதயத்தில் இறக்கம் இல்லையா ?

எங்கு பார்த்தாலும் திரிக்க பட்ட கதைகள் . நல்லவர்களை கெட்டவர்களும் ஆக்குவதும் கெட்டவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆக்குவதும் இன்று ஊடகம் ஒரு சாரரின் கையில் இருக்கிறது . அந்த நிலை மாறினால் தான் இதற்க்கு எல்லாம் ஒரு நல்ல விமோச்சனம் கிடைக்கும் 

ஹிந்துகள் உயிர் , முஸ்லிம்கள் உயிர் கிறிஸ்த்துவர்கள் உயிர் மற்ற மதக்காரன் உயிர் என்று எல்லாம் இல்லை எல்லா உயிரும் ஒரே உயிர் தான் . வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால் அதில் பாதிக்க படுவது யார் அப்பாவி பொது மக்கள் தான் . இது வரை இந்தியாவில் நடந்த கலவரங்களை எடுத்து பாருங்க . யார் அதிக அளவில் பயன்கிரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள் .அது எவ்வாறு மூடி மறைக்கபடுகிறது தெளிவாக தெரியும் 

தமிழ் நாட்டில் நிறைய மக்கள் மதம் மாறியதற்கு காரணம் என்ன வென்று யோசிங்க . அதற்க்கு காரணமும் பார்பனர்கள் தான் இது உலகம் அறிந்த உண்மை .

பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான் குருவி சேமிச்சி வச்சமாதிரி சேமித்து வைத்து இருப்பான் ஒரு பாட்டாளி என்று வைத்து கொள்வோம் பிற்காலத்தில் அவனுடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சேர்த்து வைத்த சொத்துக்கள் எதாவது ஒரு மத கலவரத்தில் பறிபோகிறது என்றால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் 

பிள்ளைகளையும் இழந்து அவனுடைய சொத்துக்களையும் இழந்து அவனுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து நாடு தெருவில் ஒருவன் வந்தால் . அவன் என்ன செய்வான் ஓன்று அவனும் தற்கொலை செய்து கொள்வான் இல்லை ஒரு போராளியாக மாறுவான் . இப்படி மாறியவர்கள் தான் இன்று அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் . ஒற்றுமையாய் வாழ்வோம் சில அரசியல் காரனகளுக்குகாக நாம் மனித தன்மையே இழக்க வேண்டாம்

ஆர் எஸ்.எஸ். கூட்டம் சேர்த்து நல்லவிசையங்கள் பண்ணுகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால் வீனா மத துவேசத்தை இளைங்கர்களிடம் விதைப்பதை தான் கொள்கையாக கொண்டு உள்ளது தினமும் நல்லவிசையங்கள் விதைப்பதை வீட வீரம் வீரம் என்று சொல்லி அடுத்த மதத்தை அறவே இந்தியாவில் இல்லாமல் ஆக்குவதற்கு பெயர் தான் மனித நேயமா ? அதுவும் ஒரு வகையான தீவிரவாதம் தான் .

இந்த காலத்தில் படித்த இளைங்கர்களை மூளை சலவை செய்யபட்டு எதையும் ஆராயாமல் மத்த மதகாரர்களிடம் வெறுப்பாக நடந்து கொள்ளும் நிலை தான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது . 

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை 
இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது.இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் 
கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரியமதவெறியராகச் சித்தரிக்கப்பட் டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் 
மதவெறியல்ல. அக்கோயிலில்பெரு மளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம்
 என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் 
எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் 
ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கானதண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந் து வருவித்தார்.
 டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிரந்தன.

மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் 
கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து 
ரத்தம் கலந்திருந்தது.இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.சிவாஜியின்பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே 
கூட்டிக்காட்டுகறார்.

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் 
என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர்என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் 
கோயில்களிலும் இருந்த எல்லாத்தெய்வச்சிலைகளைய ும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்ட ுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவ ும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் தேவோத்பாதநாயகா(தெய்வத்திற்குத ் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர்
 இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார 

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுக 
ிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் 
சொல்லும்போது, இதே முஸ்லிம் மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் 
செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.

இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள்எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும்.
அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வதுமக்களைப் பிரித்தாளும் சில்லறைத் தனமாகும். 

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி மறுபடியும் கட்டப்பட்டால் தான் இந்தியா மதசார்பற்ற நாடு என்று உலகத்திற்கு உணர்த்த முடியும்

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி மறுபடியும் கட்டப்பட்டால் தான் இந்தியா மதசார்பற்ற நாடு என்று உலகத்திற்கு உணர்த்த முடியும்.
 
கட்டுரைக்கு நன்றி
கமல் கண்ணன்