ஜனவரி 09
1951 - டாக்டர்
அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான ஸ்டூவர்ட் கிராட்டாக்
என்பவருக்கு பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.
1768: லண்டனில் முதலாவது நவீன சர்க்கஸ் கண்காட்சி நடைபெற்றது.
1776: சேர் ஹம்பரி டேவி, சுரங்க ஊழியர்களுக்கான டேவி விளக்கை பரிசோதித்தார்.
1822: போர்த்துக்கேய இளவரசர் முதலாம் பெட்ரோ மன்னரின் உத்தரவை மீறி பிரேஸிலில் தங்கியிருக்கத் தீர்மானித்தார்.
1927: கனடாவில் திரையரங்கொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் பலி.
1970: சிங்கப்பூரில் உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.
1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
1991:
குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு சுமுக தீர்வு
காண்பதற்கான முயற்சியாக அமெரிக்க,ஈராக் பிரதிநிதிகள் ஜெனீவாவில்
சந்தித்தனர்.
1995 - விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.
2005:
சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் தீவிரவாதக்
குழுவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.
No comments:
Post a Comment