Digital Time and Date

Welcome Note

Thursday, March 7, 2013

ஜல்ப்பு ஜாஸ்தியா.. குண்டாகலாம்!

Like the Page
http://www.facebook.com/DhinamoruThagaval

தினம் ஒரு தகவல்

தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

ஜல்ப்பு ஜாஸ்தியா.. குண்டாகலாம்!

குண்டான குழந்தைகளை கண்டால், ‘எந்தக் கடையில அரிசி வாங்கறாங்களோ’ என்று கேள்வி கேட்கிற ஆசாமியா நீங்கள்? மாற்றிக் கொள்ளுங்கள். நொறுக்குத்தீனி, கண்டதையும் அரைத்துக் கொண்டிருப்பதால் மட்டுமே குழந்தைகள் குண்டாகி விடுவதில்லையாம். சின்ன வயதில் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகள், மற்ற வாண்டுகளைவிட குறைந்தது 20 கிலோவுக்கும் அதிகமாக குண்டாக வாய்ப்பு இருக்கிறதாம். இந்த வார லேட்டஸ்ட் ரிசர்ச் இப்படி எச்சரிக்கிறது.

‘ஏடி 36’ எனப்படும் அடினோ வைரஸ் 36... இது ஒன்றும் பயப்படுகிற அளவுக்கு பயங்கரம் இல்லை. சாதாரண இருமல், ஜலதோஷம் ஏற்படுத்துகிற அப்பாவி வைரஸ். குழந்தைகளை அடிக்கடி பதம் பார்க்கும். இந்த வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சீக்கிரம் குண்டாகி விடுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகமாம். விளக்கமாக சொல்ல வேண்டுமானால், குண்டாக இருக்கிற குழந்தைகள் பெரும்பாலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களாம். சான்டீகோவில் உள்ள யுனிவர்சிடி ஆப் கலிபோர்னியா, இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது.

‘எப்ப பார்த்தாலும் நொறுக்குத்தீனி அரைத்துக் கொண்டிருக்கிற, தவிர்க்கப்பட வேண்டிய ஜங்க் பதார்த்தங்களை சாப்பிடுவதால் மட்டுமே குழந்தைகள் குண்டாவதில்லை. ஏடி 36 வைரசும் கொழுகொழுவுக்கு முக்கிய காரணம்’ என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

No comments:

Post a Comment