Popup Email Subscribe Widget
சில தளங்களில் நாம் பார்த்து இருப்போம் இந்த விட்ஜெட்டை நாம் அந்த தளத்திற்கு சென்றால் அந்த தளம் ஓபன் ஆகியவுடன் நமக்கு ஒரு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும் அதில் Email subscription விட்ஜெட் இணைக்கப் பட்டிருக்கும் அதில் சென்று அவர்கள் உறுப்பினர் ஆகி கொள்ளலாம். இதனால் உங்களுடைய ஈமெயில் வாசகர்களை கணிசமான முறையில் அதிகரித்து பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்கலாம். இது போன்று பிளாக்கர் வலைபூக்களில் எப்படி அந்த விட்ஜெட்டை வைப்பது என பார்ப்போம்.இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமே புதிதாக உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களுக்கு தான் தெரியும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்து தொந்தரவு செய்யாது.
விஜெட்டின் Live Demo பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.
Step-1
- முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொண்டு Design ==> Edit Html ==> கிளிக் செய்து இந்த கோடிங்கை ]]></b:skin> கண்டுபிடிக்கவும்.
- கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த இந்த வரிக்கு முன்/மேலே ]]></b:skin> பேஸ்ட் செய்யவும்.
Step-2/*Subscription Pop Up Css*/
#popupContactClose{
cursor: pointer;
text-decoration:none;
}
#backgroundPopup{
display:none;
position:fixed;
_position:absolute; /* hack for internet explorer 6*/
height:100%;
width:100%;
top:0;
left:0;
background:#000000;
border:1px solid #cecece;
z-index:1;
}
#popupContact{
display:none;
position:fixed;
_position:absolute; /* hack for internet explorer 6*/
height:384px;
width:408px;
background:#FFFFFF;
border:2px solid #cecece;
z-index:2;
padding:12px;
font-size:13px;
}
#popupContact h1{
text-align:left;
color:#6FA5FD;
font-size:22px;
font-weight:700;
border-bottom:1px dotted #D3D3D3;
padding-bottom:2px;
margin-bottom:20px;
}
#popupContactClose{
font-size:14px;
line-height:14px;
right:6px;
top:4px;
position:absolute;
color:#6fa5fd;
font-weight:700;
display:block;
}
/*End Subscription Pop Up Css*/
- அடுத்து இந்த வரியை </head> கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு முன்னே/மேலே </head> பேஸ்ட் செய்யவும்.
Step-3<!--Pop Up Subscription-->
<script src='https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.5.0/jquery.min.js' type='text/javascript'/>
<script src='http://dinhquanghuy.110mb.com/jquery.cookie.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
var popupStatus = 0;
//loading popup with jQuery magic!
function loadPopup(){
centerPopup();
//loads popup only if it is disabled
if(popupStatus==0){
$("#backgroundPopup").css({
"opacity": "0.7"
});
$("#backgroundPopup").fadeIn("slow");
$("#popupContact").fadeIn("slow");
popupStatus = 1;
}
}
//disabling popup with jQuery magic!
function disablePopup(){
//disables popup only if it is enabled
if(popupStatus==1){
$("#backgroundPopup").fadeOut("slow");
$("#popupContact").fadeOut("slow");
popupStatus = 0;
}
}
//centering popup
function centerPopup(){
//request data for centering
var windowWidth = document.documentElement.clientWidth;
var windowHeight = document.documentElement.clientHeight;
var windowscrolltop = document.documentElement.scrollTop;
var windowscrollleft = document.documentElement.scrollLeft;
var popupHeight = $("#popupContact").height();
var popupWidth = $("#popupContact").width();
var toppos = windowHeight/2-popupHeight/2+windowscrolltop;
var leftpos = windowWidth/2-popupWidth/2+windowscrollleft;
//centering
$("#popupContact").css({
"position": "absolute",
"top": toppos,
"left": leftpos
});
//only need force for IE6
$("#backgroundPopup").css({
"height": windowHeight
});
}
//CONTROLLING EVENTS IN jQuery
$(document).ready(function(){
if ($.cookie("anewsletter") != 1) {
//load popup
setTimeout("loadPopup()",5000);
}
//CLOSING POPUP
//Click the x event!
$("#popupContactClose").click(function(){
disablePopup();
$.cookie("anewsletter", "1", { expires: 7 });
});
//Click out event!
$("#backgroundPopup").click(function(){
disablePopup();
$.cookie("anewsletter", "1", { expires: 7 });
});
//Press Escape event!
$(document).keypress(function(e){
if(e.keyCode==27 && popupStatus==1){
disablePopup();
$.cookie("anewsletter", "1", { expires: 7 });
}
});
});
</script>
<!--End Pop Up Subscription -->
- இறுதியாக இந்த கோடிங்கை </body> கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே/முன்னே </body> பேஸ்ட் செய்யவும்.
கோடிங்கை சேர்த்தவுடன் மேலே சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் உங்களுடைய Feedbuner ஐடியை கொடுக்கவும். மற்றும் தலைப்பு உங்களுக்கு தேவையான படி மாற்றி கொள்ளுங்கள்.<div id='popupContact'>
<a id='popupContactClose'>x</a>
<h1>புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற </h1>
<p id='contactArea'><form action='http://feedburner.google.com/fb/a/mailverify' method='post' onsubmit='window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vandhemadharam', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true' style='border:1px solid #ccc;padding:3px;text-align:center;' target='popupwindow'><p>Enter your email address:</p><p><input name='email' style='width:140px' type='text'/></p><input name='uri' type='hidden' value='vandhemadharam'/><input name='loc' type='hidden' value='en_US'/><input type='submit' value='Subscribe'/><p>Delivered by <a href='http://feedburner.google.com' target='_blank'>FeedBurner</a></p></form></p>
</div>
<div id='backgroundPopup'/>
அவ்வளவு தான் கீழே உள்ள Save Template கொடுத்து உங்கள் பிளாக்கிற்கு சென்று பாருங்கள் தானாக அந்த Email Subscription விட்ஜெட் ஓபன் ஆகும்.
No comments:
Post a Comment