Digital Time and Date

Welcome Note

Saturday, March 31, 2012

மேகங்களின் வகைகள் – விளக்கத்துடன் கூடிய புகைப்பட தொகுப்பு

மேகங்களின் வகைகள் – விளக்கத்துடன் கூடிய புகைப்பட தொகுப்பு

அல்டோகுமுலுஸ் வகை மேகம். இவை விமானங்கள் செல்வதனால் உருவாகக் கூடியவை.
அல்டோகுமுலுஸ்
அல்டோகுமுலுஸ்
குமுலுஸ் வகை மேகம்
குமுலுஸ்
குமுலுஸ்
குமுலுஸ் வகை மேகங்களின் அடியில் குமுலுஸ் ஃபிராக்டஸ் வகை மேகங்கள். இவ்வாறான மேகங்கள் தெரிந்தால், கடுமையாக மழை பெய்யும்.
குமுலுஸ் ஃபிராக்டஸ்
குமுலுஸ் ஃபிராக்டஸ்
குமுலுஸ் ஹுமுலிஸ் வகை மேகங்கள். வெயில் காலத்து காலைப் பொழுதுகளில் தோன்றும் மேகம் இவை. சூரிய ஒளி பட்டு தரை வெப்பமாவதால் உருவாகும் சூடான காற்று மேலெழுந்து இவ்வகை மேகங்களை உருவாக்குகின்றன.
குமுலுஸ் ஹுமுலிஸ்
குமுலுஸ் ஹுமுலிஸ்
நொக்டிலுசெண்ட் வகை மேகங்கள். இவ்வகை மேகங்கள் மிகுந்த உயரத்தில் தோன்றுவதால், இரவில்கூட இவற்றின்மேல் சூரிய ஒளி படுவதை அவதானிக்க முடியும்.
நொக்டிலுசெண்ட்
நொக்டிலுசெண்ட்
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ் மற்றும் அரிதாகவே தோன்றும் கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வகை மேகங்கள். காற்று மண்டலத்தின் தாழ்வான பரப்பில் காற்று வீசுகின்ற வேகத்தை விட மேல் பரப்புகளில் அதிக வேகமாக காற்று வீசும்போது இவ்வகை மேகங்கள் தோன்றுமாம்.
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ் மற்றும் அரிதாகவே தோன்றும் கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வகை மேகங்கள்.
சிர்ரஸ், சிர்ரோஸ்டிராடஸ், கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ்
ஸ்டாடோகுமுலுஸ் வகை மேகம். இம்மேகங்கள் சாதாரணமாக மழைக்காலங்களில் தோன்றும். இந்தப் படத்தில் மேகத்தின் அடியில் மழை பொழிவதையும் காணமுடிகிறது.
ஸ்டாடோகுமுலுஸ்
ஸ்டாடோகுமுலுஸ்
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்

No comments:

Post a Comment