அரவாணிகள் ஆண்களே.... ...அவர்கள் பெண்களல்ல......................!!
ஆண்கள் எப்படி பெண்களின் சபைக்கு செல்லக்கூடாதோ அதே போல் அரவாணிகளும்
பெண்களின் சபைக்கு செல்ல கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி
உள்ளார்கள் எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின்
அடிப்படையில் வாழ வேண்டும் இஸ்லாம் வலியுறுத்துகிறது
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும்,
ஆண்களை போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்துள்ளார்கள் மேலும்
அவர்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள்
அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள், உமர்
(ரலி) அவர்களும் ஒருவரை வெளியேற்றினார்கள்
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
புஹாரி: 5886
அரவாணிகள் ஆண்களே..... அவர்கள் பெண்களல்ல...............!!
No comments:
Post a Comment