பிரிட்டிஷ் அடக்குமுறையே எதிர்த்து இந்தியா சுதந்திரம் அடைந்தது 20 நுற்றாண்டின் மாபெரும் வரலாறாக இருந்தது .இங்கிலாந்து
ஏகாதிபத்தியத்தின் அழிவை சந்தித்தது
65 ஆண்டுக்கு முன் இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்று நம்மில் சிலருக்கு தான் அந்த உண்மை தெரியும்
இருப்பதற்கு இடம் இல்லாமல் வந்து தஞ்சம் புகுந்து .தஞ்சம் கொடுத்தவர்களின் கருவை அறுக்கும் நிலை இன்று பலஸ்தினத்தில் !
அமெரிக்க ,இங்கிலாந்து இனைந்து எந்த ஒரு நெறிமுறையும் பார்க்காமல் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கினர்
ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்றார் .அதற்க்கு அமெரிக்க பிரிட்டனும்
சேர்ந்து ஜெர்மனியின் ஒரு ஒரு பகுதியே ஒதிக்கி கொடுக்க நடவடிக்கை எடுத்து
இருந்தால் உலகமே பாராட்டி இருக்கும் இரண்ட்டு நாட்டையும் .அதற்க்கு மாறாக
பாலஸ்தீனத்தை தங்கள் அதிகாரத்தால் ஆணவத்தால் அடக்குமுறையால் ஒரு சிறு
பகுதியே ஆக்கிரமித்தனர் .
அன்று முதல் உலகம் தீவிரவாதத்தின் புதிய
அத்தியததை உணர்ந்தது அங்கு உள்ள அப்பாவி மக்களை பச்சிளம் குழந்தைகள் என்று
கூட பாராமல் கொன்று குவிக்க தொடங்கி நாளுக்கு நாள் இது பெருகி இன்று
பாலஸ்தீனியம் முழுவதையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ளது கள்ள கூட்டாளிகள்
அமெரிக்க மற்றும் பிரிட்டன் துணையோடு .
பாலஸ்தீனிய வரை படம் 1946 TO 2000 இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தும் அட்டுழியங்கள் இனவெறி தாக்குதல் நாங்கள்
செய்வது சரி தான் என்று வெட்க்கம் இல்லாமல் சொல்லி கொண்டு இருக்கிறது
.அவர்களின் சுய மரியாதையே இழந்து வருவதை இந்த உலகமே அறியும் !
எத்தனையோ வல்லரசுகள் வீழ்ந்திருப்பதை இந்த உலகம் அறிந்ததே இவர்களுக்கு வெகுதுலைவில் இல்லை அழிவு
இஸ்ரேல் தங்களுடைய ஜனத்தொகையே பெருக்க உலகில் உள்ள யூதர்களை ஒன்று கூட்டி
திட்டம் தீட்டி வருகிறது இருந்தும் என்ன பயன் .சட்டியில் இருந்தா தாண்ட
ஆப்பையில் வரும்
இன்று யூதர்கள் மத்தியில் 27 சதிவீதம் ஓரினை
சேர்க்கையாளர்கள் தான் இருக்கிறார்கள் ஆண்கள் ஆண்கள்கூட ,பெண்கள்
பெண்கள்கூட உறவு வைத்து கொண்டு இருக்கும் சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள்
.அதனால் அவர்களின் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதை நாம் கண்கூடவகவே
பார்க்கிறோம் .என்னென்றால் முதியவர்களின் இறப்பு ஓரினை சேர்க்கையால்
பிறப்பின்மை இல்லாமை .பார்த்திர்களா இவர்களின் நிலைமையை ? இறைவன்
எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுத்திட மாட்டன்
மனித நேயமற்ற
இஸ்ரேலர்களின் இந்த செயலை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டு
இருகின்றார்கள் . என்று தான் எதிர்த்து குரல் கொடுக்க போகிறார்கள் ????????
No comments:
Post a Comment