Digital Time and Date

Welcome Note

Saturday, November 10, 2012

நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு..(பொது அறிவு தகவல்)



-

இந்திராகாந்தி சமாதியின் பெயர் ‘சக்தி ஸ்தல்’
-
இந்தியாவில் நீளமான ரயில் பாலம் உள்ள இடம் கரக்பூர்
-
நிலவில் இருந்து பார்த்தால் பூமியில் தெரியும் ஒரே கட்டடம் சீனப் பெருஞ்சுவர்
-
‘திரவத் தங்கம்’ என்று அழைக்கப்பபடுவது பெட்ரோல்
-
விண்வெளிக்கு அனுப்பபட்ட முதல் விலங்கு – நாய் (லைக்கா)
-
பாம்புக்கு இமை கிடையாது
-
முதலைக்கு நாக்கு இல்லை
-
கூடு கட்டத் தெரியாத பறவை குயில்
-
நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை
-
யானையின் துதிக்கையில் எலும்புகள் கிடையாது
-
மண்புழுவுக்கு கண்கள் இல்லை....

No comments:

Post a Comment