டிசெம்பர் 30
1903: சிகாகோ நகரில் அரங்கமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 600 பேர் பலி.
1922: சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்டது. 22,402,200 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய நாடாக அது விளங்கியது.

1943: அந்தமானின் போர்ட் பிளெயர் நகரில் இந்திய சுதந்திரக்கொடியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஏற்றினார்.
1965: பிலிப்பைன்ஸில் பேர்டினன்ட் மார்கோஸ் ஜனாதிபதியானார்.
1993: இஸ்ரேலும் வத்திகானும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன.
1996: இந்தியாவின் அஸாம் மாநில ரயில் குண்டுவெடிப்பில 26 பேர் பலி.
1997: அல்ஜீரியாவில் கிளர்ச்சியின் காரணமாக 400 பேர் பலி.
2004: ஆர்ஜென்டீனாவின் புவனேர்ஸ் அயர்ஸ் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் 194 பேர் பலி.
2006: மட்ரிட் நகரில் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.

2006:
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 148 ஷியா இனத்தவர்களை கொன்ற
குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுதூக்கிலிடப்பட்டார்.
No comments:
Post a Comment