உலக முழுவதிலும் பொதுவான பெயர் முஹம்மது.
"Motorized Pedaling" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் MOPED. (பைக்)
"Popular Music" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் POP
"Omni Bus" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் BUS (இதற்கு அர்த்தம் அனைவரும் (Everybody))
"Forty Night (Two Weeks)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Fort Night
"WithDrawing
Room" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Drawing Room. இதற்கு அர்த்தம்
இரவு சாப்பாட்டை முடித்து கொண்டு வெளியேறுவது. கால போக்கில் with என்ற
வார்த்தை மறைந்து விட்டது.
"NEWS" இதன் விரிவாக்கம் ஒவ்வொரு எழுத்தும் நான்கு திசையை குறிக்கும்.
N-North,E-East,W-West,S-South.
"General
Purpose Vechicle (GP)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் JEEP. கால
போக்கில் GP என்கிற வார்த்தை JEEP என்றாகிவிட்டது.இது இரண்டாம் உலக போரின்
(1939-1945) போது கண்டுபிடிக்கபட்டது.
"Coca-Cola" வின் உண்மையான நிறம் பச்சை.
எல்லா கண்டங்களின் (Continent)பெயர்கள் ஆரம்பிக்கும் அதே எழுத்திலே தான் முடியும். (AntarticA,AfricA,AsiA....)
நம் உடலில் பலமான தசை (Strongest Muscle) நாக்கு.
"Typewritter" இது தான் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஒரே வரிசையில் அடிக்க கூடிய நீளமான வார்த்தை.
பெண்கள் ஆண்களை விட இருமடங்கு கண்களை சிமுட்டுவார்கள்.
உங்களால் உங்கள் மூச்சை நிறுத்தி உங்களையே மாய்த்து கொள்ள முடியாது.
உங்கள் கையின் முட்டியை உங்களால் நக்க முடியாது.
தும்மும்
போது "அல்ஹம்துலில்லாஹ்(அணைத்து புகழும் அல்லாவுக்கே)" என்று சொல்லுவதற்கு
காரணம்.தும்மும் போது நம் இதயம் ஓரு நொடி நின்று விடும்.
தும்மும் போது உங்களால் கண்களை திறக்க முடியாது.
பன்றிகளால் வானத்தை பார்க்க முடியாது.
"Sixth
Sick Sheik's Sixth Sheep's Sick" இது தான் ஆங்கிலத்தில் மிகவும் கடினமான
நாக்கு அதிகம் பரல கூடிய வார்த்தை (Toughest Tongue Twister).
முதலை தன் நாக்கை வெளியில் நீட்டவே நீட்டாது.
நத்தை மூன்று வருடம் வரை தொடர்ந்து தூங்க கூடியது.
எல்லா பனி கரடிகளும் இடது கை பழக்கம் உடையவை.
வண்ணத்திபூச்சி காலால் தான் ருசி அறியும்.
விலங்குகளில் யானையால் மட்டுமே எதையும் தாண்ட முடியாது.
சராசரியாக உலகத்தில் சிலந்திக்கு பயப்படும் மக்கள் தன்னோடைய மரணத்துக்கு பயப்படவில்லை.
இடது கையால் மட்டுமே கீபோர்டில் அடிக்க கூடிய பெரிய வார்த்தை Stewardesses.
மின்சார நாற்காலியை (Electric Chair) கண்டுபிடித்தவர் ஓரு பல் மருத்துவர்.
மனிதனின் இதயம் 30 அடி வரை ரத்தத்தை பீய்து அடிக்க கூடிய சக்தியை பெற்றது.
HeadPhone அணிந்து ஓரு மணி நேரம் பாட்டு கேட்டால் சாதரணமாக காதுக்குள் பரவ கூடிய கிருமியை விட 700 மடங்கு அதிகம் கிருமி பரவுகிறது.
தீ பெட்டிக்கு முன்பே சிகரட் லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டது.
லிப்ஸ்டிக் (Lipstick) அனைத்திலும் மீன் செதில் இருக்கும்.
கைரேகை போல ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகையும் வித்தாயசபடும்.
No comments:
Post a Comment