Digital Time and Date

Welcome Note

Friday, April 18, 2014

வாக்களிக்காதீர்....

1.இந்துக்களுக்காக கட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஈழத்தில் இந்துக்கள் (தமிழர்கள்) பவுத்த சிங்களவர்களால் கொல்லப்பட்ட போது மவுனம் காத்த கட்சி எது ?
-பாரதிய ஜனதா கட்சி.

2. கர்நாடகாவில் ஆட்சியில் இருத்த காலத்தில் தமிழ்நாடு இந்துக்களுக்கு (விவசாயிகளுக்கு) காவரியில் தண்ணீர் தர மறுத்த கட்சி எது ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

3.மும்பையில் இருந்து தமிழ்நாடு இந்துக்களை விரட்டி அடித்த சிவசேனாவின் கூட்டணி யார் ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

4. தெகல்க்கா லஞ்ச விவகாரத்தில் மாட்டிக்கொண்ட பங்காரு லக்ஸ்மன் எந்த கட்சியின் தலைவர் ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

5.கர்னாடக சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த எம்.எல்.எ க்கள் எந்த கட்சி ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

6. 170000 தமிழர்களை இனப்படுகொலை செய்த பவுத்தவெறியன் ராஜபக்சேவிற்கு மத்திய பிரதேசம் சாஞ்சியில் சிவப்பு கம்பளம் வரவேற்ப்பு அளித்த கட்சி எது ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

7. ஏழு தமிழர் விடுதலையை எதிர்க்கும் கட்சி எது ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

8. தமிழர்களை பொறுக்கிகள் என்று சொன்ன சுப்ரமணிய சுவாமி எந்த கட்சி?
-பாரதிய ஜனதா கட்சி.
 

9. ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்த கட்சி.
-பாரதிய ஜனதா கட்சி.
 

10. தனது ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்த கட்சி எது ?
-பாரதிய ஜனதா கட்சி.
 

11. தமிழர்களை கொன்ற இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவிடம் நெக்லஸ் பரிசு வாகியது யார் ?
-சுஸ்மா சுராஜ் , பாரதிய ஜனதா
 

12. ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்காக போராட்ட நாடகம் நடத்திவிட்டு குமரி மாவட்டம் கடியபட்டினம் மீனவர்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் சாத்திய வாதி யார் ?
-பொன்,ராதாகிருஷ்ணன் , பாரதிய ஜனதா
 

13. கிரானைட் ஊழலில் சிக்கி கர்நாடக முதல்வர் பதவியினை இழந்தவர் யார் ?
-எடியூரப்பா, பாரதிய ஜனதா
 

14. அரசியல் லாபத்திற்காக தனது திருமண பந்தத்தையே மறைத்து வந்தவர் யார் ?
- நரேந்திர மோடி, பாரதிய ஜனதா
 

தமிழின விரோதிகளுக்கா உங்கள் ஓட்டு ? பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் !
 

நன்றி:போங்கடா நீங்களும் உங்க அரசியலும்
படித்துவிட்டு பகிருங்கள்...

No comments:

Post a Comment