Digital Time and Date

Welcome Note

Thursday, July 5, 2012

இப்படியும் ஒரு சோதனை?


F-4 வகை ஜெட் விமானம் ஒன்றினை பலம்வாய்ந்த கட்டிடம் ஒன்றுடன் மோதி பரிசோதனை செய்யப்படும் காட்சிகளே இவையாகும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் தரம், பாவனைக்காலம் பரிசோதிக்கப்படுவது வளமையாகும்.
அதன்படி மிகப் பிரம்மாண்டான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜெட் விமானத்தின் உறுதித் தன்மையும் சுமார் மணிக்கு 800 கிலோ மீற்றர்கள் வேகத்தில் செலுத்தி குறித்த கட்டிடத்தில் மோதிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment