Digital Time and Date

Welcome Note

Tuesday, December 4, 2012

வரலாற்றில் இன்று

டிசெம்பர் 04

1791: உலகின் முதலாவது ஞாயிறு பத்திரிகையான பிரிட்டனின் தி ஒப்சேவர் முதல் இதழ் வெளியிடப்பட்டது.


1918: உட்ரோ வில்சன் பதவியிலிருக்கும் போது ஐரோப்பாவுக்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.


1945: ஐ.நா.வில் அமெரிக்கா இணைவதற்கு அந்நாட்டு செனட் சபை 65-7 விகிதத்தில் வாக்களித்தது.


1971: இந்திய- பாகிஸ்தான் மோதல் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.பாதுகாப்புச் சபை அவசரகால கூட்டமொன்றை நடத்தியது.


1971: பாகிஸ்தான் கடற்படை மற்றும் கராச்சி நகர் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது.


1977: மலேசியா விமானமொன்று கடத்தப்பட்டு விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலி.


1984: குவைத் விமானமொன்றை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி பயணிகள் நால்வரை சுட்டுக்கொன்றனர்.

No comments:

Post a Comment