இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவரும் அறிந்ததே. அதனைப் பற்றி
என்னுடைய முந்தையப் பதிவில் விரிவாகக் கண்டோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
மாநிலங்களின் மாநில விலங்கு எவை என்பதைப் பற்றி இப்போது காண்போம்.
1. அருணாச்சலப் பிரதேசம்---------- மிதுன்
2. அஸ்ஸாம்------------------------ ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்.
3. ஆந்திரப் பிரதேசம்---------------- பிளாக் பக்
4. உத்திரகாண்ட்--------------------- கஸ்தூரி மான்
5. உத்திரப் பிரதேசம்----------------- ஸ்வாம்ப் மான்
6. ஒரிசா----------------------------- யானை
7. கர்நாடகம்------------------------- யானை
8. குஜராத்--------------------------- சிங்கம்
9. கேரளம்--------------------------- யானை
10. கோவா-------------------------- காட்டெருமை
11. சட்டீஸ்கர்----------------------- காட்டெருமை
12. சிக்கிம்-------------------------- சிவப்பு பாண்டா
13. தமிழ்நாடு----------------------- நீலகிரி வரையாடு
14. திரிபுரா-------------------------- பைரல்ஸ் குரங்கு
15. நாகலாந்து---------------------- மிதுன்
16. பஞ்சாப்------------------------- பிளாக் பக்
17. பீகார்--------------------------- காட்டெருமை
18. மகாராஷ்டிரம்------------------- மலை அணில்
19. மணிப்பூர்----------------------- சாங்காய்
20. மத்தியப் பிரதேசம்-------------- ஸ்வாம்ப் மான்
21. மிசோரம்----------------------- ஹூலோக் கிப்பன்
22. மேகாலயா--------------------- சிறுத்தை
23. மேற்கு வங்காளம்-------------- மீன் பிடிக்கும் பூனை
24. ராஜஸ்தான்-------------------- சிங்காரா
25. ஜம்மு & காஷ்மீர்--------------- ஹாங்ஹூல் மான்
26. ஜார்க்கண்ட்--------------------- யானை
27. ஹரியானா--------------------- பிளாக் பக்
28. ஹிமாச்சலப் பிரதேசம்--------- இமாலயப் புலி.
No comments:
Post a Comment