பொதுவாக Ex மற்றும் Former எனும் ஆங்கில சொற்கள் 'முன்னால்' எனும் பொருளில்
பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இவை இரண்டிற்கும் சிறு பொருள் வேறுபாடு
உள்ளது.
Ex என்பது கடைசியில் உள்ள நபரை மட்டுமே குறிக்கிறது (Most final).
Former என்பது கடைசி நபரை தவிர அனைத்தையும் குறிக்கும்.
உதாரணம்:
வாஜ்பாய் மட்டமே ex prime minister ஆவார்.
வாஜ்பாயை தவிர நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், லால் பகதூர் சாஸ்திரி ஆகிய அனைவருமே Former prime minister ஆவார்.
எனவே Ex என்பது ஒருவரை மட்டுமே குறிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
நன்றி அமர்க்களம்
No comments:
Post a Comment